Kural

திருக்குறள் #689
குறள்
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வண்க ணவன்
குறள் விளக்கம்
தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சி தன்னரசருக்கு தாழ்வுதரும் சொல்லை சொல் தடுமாறியும் சொல்லாத மன உறுதியுடையவனே தன்னரசன் சொல்லிய சொல்லை வேற்றரசனுக்கு சொல்லும் தூதுவனாவான்.