Kural

திருக்குறள் #666
குறள்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
குறள் விளக்கம்
செயலாற்றும் வழிமுறையை எண்ணுபவர் உறுதியாக எண்ணினால் எண்ணியதை எண்ணிய படியே அடைவர்.