Kural

திருக்குறள் #665
குறள்
வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும்
குறள் விளக்கம்
செயலை நன்கு முடிக்கும் ஆற்றலினால் சிறப்பை அடைந்து, மற்ற பண்புகளாலும் உயர்வைப் பெற்றவரின் (மந்திரியின்) செயல் வலிமையானது செல்வத்தையும், புகழையும் கொடுத்து சிறப்பைத் தருவதால் அரசனிடத்திலும் மற்ற அனைவரிடத்திலும் நங்கு மதிக்கப்பட்டு விளங்கும்.