Kural

திருக்குறள் #642
குறள்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு
குறள் விளக்கம்
உயர்வும் தாழ்வும் நல்ல, தீய சொற்களால் வருவதனால் சொல்லைச் சொல்லும்போது சொற்களில் தவறு (சொற்சோர்வு) வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி