Kural

திருக்குறள் #641
குறள்
நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று
குறள் விளக்கம்
நாவினால் பேசும் பேச்சாற்றலாகிய நலமே அமைச்சருக்கு நலம் தரக்கூடிய உண்மைச் செல்வமாகிய நலமாகும். அப்பேச்சாற்றலால் உண்டாகும் நலம் பிற எந்த செல்வங்களாலும் அடையப்படுவதன்று.
குறள் விளக்கம் - ஒலி