Kural

திருக்குறள் #637
குறள்
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
குறள் விளக்கம்
ஓர் அமைச்சன் நூல் வழியால் செய்யும் செயல் வகையினை அறிந்திருந்த போதிலும் உலகத்தில் உள்ள நடை முறைக்கு இது பொருந்துமா என்று தெரிந்து செயலாற்றுவார்.