குறள்
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
குறள் விளக்கம்
தடைகள் அனைத்திலும் தளர்வுறாது, அறிவுபூர்வமான ஊக்கத்துடன் வண்டியை இழுத்துச் செல்லும் வலிமைமிக்க எருது போலச் செயல்புரிபவனை வந்தடைகின்ற துன்பம், துன்பத்தை உடையதாகிவிடும்.