Kural

திருக்குறள் #617
குறள்
மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளாள் தாமரையி னாள்
குறள் விளக்கம்
கரிய மூதேவியானவள் (வறுமை) ஒருவனது சோம்பலிலே குடியிருப்பாள். ஶ்ரீதேவியானவள் (செல்வம்) சோம்பலில்லாதவனது முயற்சியிலே குடியிருப்பாள் என்று அறிஞர் சொல்லுவர்.