Kural

திருக்குறள் #588
குறள்
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
குறள் விளக்கம்
ஒற்றன் ஒருவன் ரகசியமாக அறிந்து வந்து அறிவித்த விஷயத்தையும் வேறொரு ஒற்றனைக் கொண்டு அறிந்து இரண்டையும் ஒத்துப்பார்த்து உண்மையை உணர்ந்து கொள்வானாக.