Kural

திருக்குறள் #475
குறள்
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
குறள் விளக்கம்
மயிலிறகை ஏற்றிய வண்டியும் அச்சு முறிந்ததாக ஆகிவிடும் அந்த மயிலிறகை அதிகப்படுத்தி ஏற்றினால்.