Kural

திருக்குறள் #474
குறள்
அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
குறள் விளக்கம்
அமைதியாகச் செயல் புரியாதவன், வலிமையை அறியாதவன், தன்னை வியந்துகொள்பவன் இவர்களது செயல்பாடுகள் விரைவில் அழிந்துவிடும்.