Kural

திருக்குறள் #468
குறள்
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
குறள் விளக்கம்
முறையான வழியில் முயலாத முயற்சி (செயல்) பலரைத் துணையாகக் கொண்டு பாதுகாத்தாலும் பழுதுபடும்.