Kural

திருக்குறள் #451
குறள்
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
குறள் விளக்கம்
பெரியோர்களது இயல்பு சிறியோர் கூட்டத்தைக் கண்டு அச்சப்படுவதாகும். சிறியோர்களது இயல்பு சிறியோர் கூட்டத்தைத் தனக்கு உறவாகக் கருதிச் சேர்ந்துகொள்வதாகும்.