Kural

திருக்குறள் #442
குறள்
உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
குறள் விளக்கம்
இயற்கையை ஆளும் தேவதைகளாலும் மனிதர்களாலும் வருகின்ற துன்பங்களை நீக்குகின்ற முறையறிந்து நீக்குகின்ற, மீண்டும் அத்துன்பங்கள் ஏற்படாவண்ணம் உடையவர்களை மதித்துத் தனக்குத் துணையாக வைத்துக்கொள்ள வேண்டும்.