Kural

திருக்குறள் #437
குறள்
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்
குறள் விளக்கம்
செல்வத்தால் தனக்குச் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் இருக்கின்ற பொருட்பற்றுடையவனுடைய செல்வமானது ஒருவருக்கும் பயன்படாமல் வீணாகிவிடும்.