Kural

திருக்குறள் #416
குறள்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
குறள் விளக்கம்
ஒருவன் எவ்வளவு சிறியதானாலும் உள்ளத்திற்கு உறுதியைத் தரும் அறிவை வளர்க்கும் நூற்பொருள்களைக் கேட்கவேண்டும். அவ்வளவு சிறியது ஆனாலும் நிறைவான பெருமையை வழங்கும்.
குறள் விளக்கம் - ஒலி