Kural

திருக்குறள் #410
குறள்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
குறள் விளக்கம்
அறிவை வளர்க்கும் நூல்களைக் கற்றவரோடு, கல்லாதவரை ஒப்பிட்டால், அது மனிதர்களை விலங்குகளுடன் ஒப்பிடுதல் போலகும்.
குறள் விளக்கம் - ஒலி