Kural

திருக்குறள் #365
குறள்
அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார்
அற்றாக அற்றது இலர்
குறள் விளக்கம்
பிறவியற்றவர் எனப்படுபவர் பிறவிக்குக் காரணமான ஆசை அணுவளவும் அற்றவரேயாவார்; பற்றுக்களைத் துறந்திருந்த போதிலும் ஆசை அணுவளவிருந்தாலும் பிறவியற்ற நிலையைப் பெற்றவராக இல்லாதவரே.