Kural

திருக்குறள் #354
குறள்
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயன்இன்றே
மெய்உணர்வு இல்லா தவர்க்கு
குறள் விளக்கம்
மெய்யுணர்வைப் பெறாதவர்க்கு ஐம்புலன் அடக்கத்தை உடைய மனத்தைப் பெற்றிருந்தாலும் பிறவியின் முழுமையான பயனைப் பெறவே இயலாது.
குறள் விளக்கம் - ஒலி