Kural

திருக்குறள் #343
குறள்
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு
குறள் விளக்கம்
ஐம்பொறிகள் புலன் நுகர்ச்சியை விட்டுவிட வேண்டும். அதற்காக அனைத்துப் பொருள்களையும் ஒரு சேர விட வேண்டும்.