Kural

திருக்குறள் #337
குறள்
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
குறள் விளக்கம்
அறிவைப் பயன்படுத்தி வாழாதவர், சிறிது நேரமாவது தன் வாழ்வை (தனக்கும் தன் உடலுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது?) என்பதை ஆராய்ந்து அறியமாட்டார். மேலும் வரையறையில்லாமல் பலவற்றை கற்பனையால் சிந்தித்துக் கொண்டிருப்பர்.