Kural

திருக்குறள் #316
குறள்
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்
குறள் விளக்கம்
தனக்குத் துன்பம் தருகின்றவைகள் இவை என்று தான் உணர்ந்த தீய செயல்களை மற்றவரிடத்தில் செய்யாமலிருக்க வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி