Kural

திருக்குறள் #265
குறள்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
குறள் விளக்கம்
விரும்பியதை விரும்பியபடியே பெற முடியுமாதலால் செய்யப்பட வேண்டிய தவமானது இவ்வுலகில் அறிவின் பெருமையை உணர்ந்த மக்களால் செய்ய முயற்சிக்கப்பட வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி