Kural

திருக்குறள் #232
குறள்
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்
குறள் விளக்கம்
சாஸ்த்ரங்கள் அனைத்டும், அதனை விளக்கிக்கூறும் அறிஞர் அனைவரும் (சிறப்பாகக் கூறுவது யாதெனில்) (பொருளின்மை காரணமாக)ப் பொருளை வேண்டுபவற்கு, அவர் விரும்பிய பொருளை (ஒன்றே) வழங்குபவர்க்கு, யாண்டும் நிலைபெற்றிருக்கும் புகழாகும்.