Kural

திருக்குறள் #230
குறள்
சாதலின் இன்னாதது இல்லை; இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை
குறள் விளக்கம்
மரணத்தைப் போன்று துன்பம் தருவது எதுவுமில்லை. அவ்வாறு இறப்பதும் (பொருளற்றவர்களுக்கு வேண்டிய பொருளை) வழங்க இயலாதபோது இன்பம் தரும்.
குறள் விளக்கம் - ஒலி