Kural

திருக்குறள் #224
குறள்
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு
குறள் விளக்கம்
பொருளைக் கேட்டவர் (அப்பொருளைப் பெற்றதனால்) உள்ளத்தின் மகிழ்ச்சியை மலர்ந்த முகத்தின் வாயிலாக வெளிப்படுத்தும் வரையில் பொருளை வழங்குபவரின் பண்பு இன்பம் தராது.
குறள் விளக்கம் - ஒலி