Kural

திருக்குறள் #220
குறள்
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து
குறள் விளக்கம்
ஒருவனுக்கு பொதுநலத்தொண்டால் துன்பம் வரும் என்று தோன்றினாலும் அத்துன்பத்தை (அவன்) தன்னைப் பிறருக்கு வழங்கியாவது பெறுகின்ற தகுதியை (அத்துன்பம்) உடையதாகும்.
குறள் விளக்கம் - ஒலி