Kural

திருக்குறள் #219
குறள்
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
குறள் விளக்கம்
பிறருக்கு நன்மை செய்யும் பண்புடையவன் வறுமையடைதல் என்பது இடைவிடாது செயல்புரியும் பண்பை வளர்க்கும் பொதுநலத் தொண்டை செய்ய இயலாமல் உள்ள அமைதி நீங்கிய (வருந்தும்) தன்மைப் பண்பாகும்.
குறள் விளக்கம் - ஒலி