Kural

திருக்குறள் #215
குறள்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
குறள் விளக்கம்
உலகத்திற்கு நன்மையை ஆர்வத்துடன் செய்யும் உயர்ந்த அறங்களை அறிந்தவனுடைய செல்வமானது, ஊர் மக்கள் அனைவரும் உண்பதற்கு உதவிபுரிகின்ற நீர்க்குளம் தண்ணீரால் நிறைந்திருப்பதைப் போன்றதாகும்.
குறள் விளக்கம் - ஒலி