Kural

திருக்குறள் #200
குறள்
சொல்லுக சொல்லின் பயன்உடைய சொல்லற்க
சொல்லின் பயன்இலாச் சொல்
குறள் விளக்கம்
சொற்களில் நற்பயனைத் தரும் நல்ல சொற்களை சொல்ல வேண்டும். சொற்களில் நற்பயனைத் தராத தீயசொற்களை சொல்லாமல் இருக்க வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி