Kural

திருக்குறள் #190
குறள்
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு
குறள் விளக்கம்
(பிறரைக் குறை கூறுவோர் அதற்காகப்) பிறருடைய குறைகளை ஆராய்வது போல, தன்னுடைய குறைகளையும் ஆராய்ந்து உணர்வாராயின், (யாண்டும்) நிலைபெற்றுள்ள உயிராகிய (ஜீவாத்மாவகிய) தனக்கு (துன்பத்தைத் தரும் பாவமாகிய) தீமையை வரவழைத்துக் கொலள்வாரோ?
குறள் விளக்கம் - ஒலி