Kural

திருக்குறள் #184
குறள்
கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்
குறள் விளக்கம்
(ஒருவன்) எதிரே இருந்து இரக்கம் இன்றி (தாக்ஷண்யமின்றி) சொற்களைச் சொன்னாலும் (அவன்) எதிரிலில்லாமல் பின்வரும் தீய விளைவை எண்ணாத சொற்களை சொல்லாதிருப்பாயாக!
குறள் விளக்கம் - ஒலி