Kural

திருக்குறள் #177
குறள்
வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்
குறள் விளக்கம்
பிறரது பொருளை விரும்பி, செயல்பட்டு, அடைந்து அனுபவிக்கும்போது உண்டாகும் பயன், இன்பம் தருவதில்லை. ஆதலால் பிறரது பொருளை விரும்பி அதனால் ஏற்படும் இன்பத்தை நாடாதே.
குறள் விளக்கம் - ஒலி