Kural

திருக்குறள் #156
குறள்
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்
குறள் விளக்கம்
தமக்குத் தீமை செய்தவனை தண்டித்தவர்க்கு உண்டாகும் இன்பம் ஒருநாள் மட்டுமே (இருக்கும்). அத்தீமையைப் பொறுத்தவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் இருக்கும்.
குறள் விளக்கம் - ஒலி