Kural

திருக்குறள் #134
குறள்
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
குறள் விளக்கம்
அனைத்தையும் முறையாக ஆராய்ந்து பார்க்கின்றவன் தான் கற்ற அறிவு நூல்களை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொண்டு விடலாம். இப்பிறப்பில் ஒழுக்கத்திலிருந்து வழுவினான் எனில் தன்னையும் சமுதாயத்தையும் கெடுத்தவனாவான்.
குறள் விளக்கம் - ஒலி