Kural

திருக்குறள் #11
குறள்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
குறள் விளக்கம்
மழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், அம்மழைநீர்தான் மரணத்தைத் தடுக்கும் மருந்து என அறிய வேண்டிய பான்மை உடையதாகும்.