Kural

திருக்குறள் #104
குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
குறள் விளக்கம்
உதவியின் பயனை நன்கு உணர்ந்த அறிஞர் (மிகச்சிறிய) தினையளவு நன்மை (உதவி) செய்தாலும் பனையளவு பெரியதாகக் கருதுவர்.
குறள் விளக்கம் - ஒலி