Kural

திருக்குறள் #1019
குறள்
குலம்சுடும் கொள்கை பிழைப்பின்; நலம்சுடும்
நாணின்மை நின்றக் கடை
குறள் விளக்கம்
(ஒருவன்) கொள்ளை தவறினால் (அவனது) குடிப்பிறப்பானது கெடும். நாணமில்லாத தன்மை ஒருவனிடத்தில் நிலைபெற்றால் அனைத்து நலன்களையும் (அது) அழித்துவிடும்.