Kural

திருக்குறள் #1016
குறள்
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
குறள் விளக்கம்
மேலானவர்கள் நானத்தைத் தமக்கு வேலியாக கொள்ளாமல் பரந்து விரிந்த பூமியில் வாழும் வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.