Kural

திருக்குறள் #959
குறள்
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
குறள் விளக்கம்
நிலத்தின் இயல்பை அந்நிலத்தில் தோன்றுகின்ற முளை (காட்டும்). (அது போல) குலத்தின் தோன்றியவரது வாய்ச்சொற்கள் (அவர் பிறந்த குலத்தின் தன்மையை)க் காட்டும்.