குறள்
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்
குறள் விளக்கம்
பொருளை வைத்து மேன்மேலும் இழந்தாலும் அதன்மீது விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டத்தைப் போன்று, உயிரானது, (உடல்) மூன்று வகைத் துன்பங்கலை அனுபவித்தாலும் (அவ்வுடலின்மீது) காதலை உடையதாகும்.