Kural

திருக்குறள் #929
குறள்
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைக் தீத்துரீஇ யற்று
குறள் விளக்கம்
கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவனை கள்ளின் கொடுமைகளை எடுத்துக்கூறித் தடுத்தல் என்பது நீரில் மூழ்கியவனை (மற்றொருவன்) விளக்கினைக் கொண்டு தேடுவதற்கு ஒப்பாகும்.