Kural

திருக்குறள் #927
குறள்
உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்
குறள் விளக்கம்
மறைந்திருந்து கள்ளைப் பருகி (அக்களிப்பால் அறிவுசோர்ந்து) மயங்கிக்கிடப்பவர், எப்பொழுதும் உள்ளே நிகழ்பவற்றை ஆராயும் உள்ளூரில் வசிப்பவர்களால் எள்ளி நகைக்கப்படுவர்.