குறள்
உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரான்
எண்ணப் பட வேண்டா தார்
குறள் விளக்கம்
(அறிவுடையவர்ன், அறியாமைக்குக் காரணாகிய கள்ளை) (ஒருபொழுதும்) உண்ணக்கூடாது. உண்ண வேண்டும் என்று விருப்பம் இருப்பின் அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோர்களால் (தான்) மதிக்கப்படுவதை விரும்பாதவர் உண்ணலாம்.