Kural

திருக்குறள் #905
குறள்
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
குறள் விளக்கம்
மனைவிக்கு அஞ்சி நடப்பவன் (தான் தேடிய பொருளால் கூட) உறவினர், சுற்றத்தார், நண்பர், அறிஞர், விருந்திரனர் ஆகியோருக்குத் தன் விருப்பப்படிக் கடமைகளைச் செய்வதற்கு எப்பொழுதும் அஞ்சுவான்.