Kural

திருக்குறள் #90
குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் விளக்கம்
அனிச்ச மலர் முகர்ந்தால் வாடிவிடும் (அதுபோல) விருப்பமில்லா முகத்துடன் விருந்தினரைப் பார்த்தால் அவர்கள் (உள்ளம் வருந்தும், அதனால்) முகம் வாடிவிடும்.