Kural

திருக்குறள் #898
குறள்
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
குறள் விளக்கம்
மலைக்கு ஒப்பான மாண்பை உடைய பெரியவரை, (ஒருவர்) மரியாதைக் குறைவாக நடத்தி, அவமாதிப்பாராயின், இப்புவியில் நிலைபெறாமல் தம் குடிமக்களோடு அழிந்துப்பட்டுப்போவர்.