Kural

திருக்குறள் #889
குறள்
என்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு
குறள் விளக்கம்
உட்பகையானது, எள்ளின் பிளவைப் போன்று மிகச் சிறியதாக இருப்பினும் (குடியையே அழிக்கவல்ல) கேடு அதனிடத்தில் உள்ளது.