Kural

திருக்குறள் #886
குறள்
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
குறள் விளக்கம்
(ஒருவனது உற்றாரிடத்தில்) அவனுக்கு உட்பகை ஏற்படுமானால், (அவன்) எப்பொழுதும் அழியாமல் இருத்தல் அரிதாகும்.