Kural

திருக்குறள் #885
குறள்
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்
குறள் விளக்கம்
உறவுமுறையில் உள்ளவரோடு உட்ப்கையானது ஏற்படுமானால் (அது) இறக்கும் வரையில் பலவிதமான துன்பங்களைக் கொடுக்கும்.